கொளத்தூர் தொகுதியில் பொங்கல் கொண்டாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொளத்தூர் தொகுதி மக்களுடன் கொண்டாடினார்.
11 Jan 2024 12:21 PM GMTநலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட நடிகர் விஜய்
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
30 Dec 2023 12:20 PM GMTநெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் நடிகர் விஜய்...!
பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
30 Dec 2023 7:57 AM GMTவேளாண் பொறியியல் துறை சார்பில் 564 பேருக்கு நலத்திட்ட உதவி மாவட்ட நிர்வாகம் தகவல்
வேளாண் பொறியியல் துறை சார்பில் 564 பேருக்கு ரூ.10.81 கோடி மானியத்துடன் ரூ.16.13 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
25 Oct 2023 7:00 PM GMTரூ.23½ லட்சத்தில் 244 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கோவை மாவட்ட சிறுபான்மை நலத்துறை சார்பில் ரூ.23½ லட்சத்தில் 244 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
18 Oct 2023 10:00 PM GMT250 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
காரியாபட்டி அருகே 250 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
11 Oct 2023 8:40 PM GMT124 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ஆம்பூர் அருகே 124 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
11 Oct 2023 8:04 PM GMTமாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருப்புவனத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் கீதாஜீவன் ஆகியோர் வழங்கினர்.
1 Oct 2023 6:45 PM GMTதூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி
ஆலடிக்குமுளை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவியை அண்ணாதுரை எம்.எல்.ஏ. வழங்கினர்.
30 Sep 2023 8:41 PM GMTமாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மேயர் வழங்கினார்.
20 Sep 2023 8:06 PM GMTஅ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்
அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
18 Sep 2023 7:03 PM GMTரூ.56¾ லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குநலத்திட்ட உதவி; அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
தக்கலையில் நடந்த விழாவில் ரூ.56¾ லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
16 Sep 2023 6:45 PM GMT